நுவரெலியா - நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகே பிரதேசத்தில், கிணற்றில் விழுந்து நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
எனினும் உயிரிழந்தவரின் பெயர், விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரியவருகிறது.உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல
தொல்பொருள் திணைக்களம் வட கிழக்கு பிரதேசங்களில் தொடர்
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட
இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த ஒரு பில்லிய
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமகே குற்றப
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதத்தைத் திற
தான் பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என பிக்குக
நாடளாவிய ரீதியில் இன்று (20) செவ்வாய்க்கிழமை ஒரு மணித்த
யாழ்ப்பாணம் – கிளாலி மற்றும் கண்டி – கெட்டம்பே ஆகிய
கிளிநொச்சி மாவட்டத்தின் 7ஆவது பொலிஸ் நிலையம் இன்று உத
இராணுவத்தை நோக்கி தாம் சுடவில்லை எனவும், தம்மை நோக்கி
அமெரிக்க டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்
யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியில் உள்ள வர்த்தக நி
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்ச