பல விதமான உணவுகளை சாப்பிட்டு யூடியூப் மூலம் பிரபலமடைந்தவர் தான் இர்பான். உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவிடுவார் இர்பான்.
இவரின் இணையத்தில் மிக பிரபலம். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
பின்னர் தனது திருமணம் நான்கு மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இர்பான் திருமணத்தை பற்றி ஏதுவும் கூறாமல் இருந்துள்ளார்.
இதனிடையே தற்போது இர்பான் வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், என்னுடைய திருமணம் நின்றுவிட்டது. தள்ளிவைக்கவில்லை.
என்னுடைய எண்ணத்திற்கு ஏற்றவாறு சரியாக பொருந்தவில்லை. திருமணம் என்பது ஒரு முறை தான். கடைசி வரையும் நான் அவருடன் பயணிக்க வேண்டும். ஆனால், எனக்கு செட் ஆகவில்லை என்று தெரிந்து தான் நிறுத்திவிட்டேன்.
மேலும், பெண் வீட்டாரிடம் காலில் விழாத குறையாக பேசிய பின்பு தான் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். தயவு செய்து இதைப்பற்றி யாரும் இனிமேல் பேச வேண்டாம் என கூறியது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு
பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளக் கட்டுமான பொருட்களை ஏற்
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் எழுந்துள்ள மோசமா
இந்தியாவில் புதிதாக 11,903 பேர்
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள சிஜர்சி என்ற இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டில் நேற்ற முதல்-மந்திரி
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தானின தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமா தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45