யாழ்.புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்துக்கு நூலக பேருந்து வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் நூலக பேருந்தொன்று வழங்கிவைக்கப்பட்டது.
இலங்கை போக்குவரத்து சபையின் பழுதடைந்த பேருந்துகளை திருத்தி பாடசாலை மாணவர்களின் நலன் கருதி நூலகமாக மாற்றப்பட்டு பாடசாலையிடம் கையளிக்கப்பட்டது.
யாழ் மாவட்டத்தில் இந்த பாடசாலைக்கு மாத்திரமே நூலகப் பேருந்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத் திட்டம் இலங்கையின் 25 மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் சேவைக்கு 22 ஆயிரம் பட்
கொவிட் -19 தொற்றுக்கு பின்னர் முதலாவது சீன சுற்றுலாப்பய
ஹிஸ்டெரியா எனப்படும் நோய் அறிகுறியுடைய 15 வயதுடைய சி
மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களி
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கல
இலங்கையில் மூன்றாவது முறையாக முடக்கம் செய்வதற்கு எ
நாட்டின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க எதிர்வரு
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்
யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11
நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊ
திக்வெல்ல - பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில்
இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது
விகாரைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு மின்சாரத்தை விநிய
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொட்டடி கி
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதே