மகளை துஷ்பிரயோகம் செய்து கருக்கலைப்பு செய்த தந்தை அட்டாலுகம பிரதேசத்தில் தனது 13 வயது மகளை துஷ்பிரயோகம் செய்து, அவரது குழந்தையை கருக்கலைப்பு செய்ய குற்றச்சாட்டின் பேரில் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி விசாரணை அதிகாரிகளிடம் வழங்கிய வாக்குமூலத்தை அடுத்து சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமிக்கு கருக்கலைப்பு செய்து அந்த குழந்தையின் சடலத்தை அடக்கம் செய்வதற்காக கல்லறைக்கு எடுத்து சென்றபோது இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கருக்கலைப்பு செய்ததாகக் கூறப்படும் மருத்துவரைக் கண்டறிய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு வழங்கிய வாக்குமூலத்திற்கமைய, அவரது தாயார் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்ததாகவும், தந்தையின் காவலில் இருந்த போது தான் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துளார்.
களனி மற்றும் மகாவலி நீர்த்தேக்கங்களில் கணிசமான அளவு ம
இலங்கையில் நாளாந்தம் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற
கட்டவிழ்த்து விடப்பட்ட அழிவிற்கு ராஜபக்சர்களே முழுப
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள்
ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க ந
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு முதுகு பகுதியில் ஏற்பட்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேல
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடிகந்த வீதி - இரத்ம
முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்க
கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைய
மட்டக்களப்பு நகரில் பிச்சைக்கார வேடம் பூண்டு துவிச்ச
இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட்-19 தடுப்பூசிகள
தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆலோசனை கோரி இலங்கை
நுவரெலியா, ஹோர்டன் சமவெளி வீதியில் பட்டிப்பொல பிரதேசத
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே