பிரதமரின் வங்கிகணக்கிலிருந்து பலமில்லியன் ரூபாய்களை அபகரித்த பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்ட நபரே இந்த மோசடி செய்ததாக கூறப்படும் நிலையில் அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட நபர் பிரதமர் எதிர்கட்சி தலைவராக விளங்கிய காலப்பகுதியிலேயே அவரின் செயலாளராக செயற்பட்டதாகவும் , அரச வங்கியில் உள்ள பிரதமரின் வங்கிக்கணக்கிற்கான ஏடிஎம் கார்ட் அவரிடம் வழங்கப்பட்டிருந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்த ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி பிரதமரின் வங்கிக்கணக்கில் அவர் மோசடி செய்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய தேசம் இலங்கை விவகாரத்தில் காத்திருந்து உரிய நே
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க முடியாது என அகி
சுகாதார அமைச்சின் வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டு
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப
காட்டு யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதி
மின் வெட்டு வேளையில் அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம
நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தாம் செலுத்த வ
தொல்பொருள் திணைக்களம் வட கிழக்கு பிரதேசங்களில் தொடர்
தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நில
மாதாந்தம் 5,000 ரஷ்ய பார்வையாளர்களை ஈர்க்க இலங்கை திட்டம
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கி
உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் அகழ்வாராய்ச்சி
பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனைக்
ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் போலியான