சீனாவினால் கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்பட்ட இந்திய இளைஞர், மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீ மிரம் தரோம் என்ற இளைஞரையே இந்திய இராணுவத்திடம், சீனா .இராணுவம் ஒப்படைத்துள்ளது.
அருணாசல பிரதேசத்தை சேர்ந்த மிரம் தரோன் (வயது 17), ஜாணி யாயிங் (27) ஆகிய இருவரும் அருகில் உள்ள பகுதிக்கு ஒன்றுக்கு வேட்டையாட சென்றிருந்தனர்.
இவர்கள் இருவரையும் சீன எல்லைப்பகுதியை அண்டியுள்ள பகுதியில் வைத்து இருவரையும் சீன இராணுவம் சிறைப்படுத்தியது
எனினும் இதில் ஜாணி யாயிங் தப்பி வந்துவிட்டார். இந்தநிலையிலேயே ஸ்ரீ மிரம் தரோம் என்ற சிறுவனை இந்திய .இராணுவத்திடம் சீன இராணுவம் ஒப்படைத்துள்ளது.
மியன்மாரில் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவ
இந்தியா- இங்கிலாந்து இடையியான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன
முதல்-அமைச்சர்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அற பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற அசாம் மாநிலத்தில் வரும் 27-ந் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து திமுக தலைவா் தோ்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்ட இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தம கேரளாவில் ஏழைகளுக்காக 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படு சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு கடந்த 2021-2022-ம் ஆண்ட சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்த பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலா, பாஜகவில் இணைந்தார். ப இந்தியாவில் கடந்த டிசம்பர் 2-ம் வாரத்தில் இருந்து இதுவதென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான
