நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் மற்றும் ஆளுநர் நாயகம் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள், கெரிகேரியில் இருந்து ஒக்லாந்திற்கு பயணித்த விமானத்தின் பணிப்பெண் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சகத்தின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலின்படி, அந்த விமானம் "அதிக ஆபத்தானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனையின்படி பிரதமர் நாளைய தினம் உடனடியாக பரிசோதிக்கப்படுவார் மற்றும் செவ்வாய் வரை தனிமைப்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையா
கோனாக்ரி: மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா, கடந்த 1958ம் ஆண
ஜனவரி 18 , 2021
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா பாதிப்பு இன்ன நைஜீரியாவைச் சோ்ந்த பயங்கரவாத அமைப்பான போகா ஹராமின் ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் தாலிபான்கள், இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை நட வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நேற்று நாடு முழு உக்ரைன் - ரஷ்யா மத்தியிலான போர் மீண்டும் சூடுபிடித்து சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் சர்வதேச அரசியலில் பெரும உக்ரைன்- ரஷ்ய போரின் முதல் மூன்று மாதங்களில், சோவியத யுக்ரைனில் - ரஷ்யா போர்நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே 2 நாட்கள் பயணமாக நேற்ற
