மேற்கு லண்டனில் தாயார் ஒருவர் தமது 5 வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவத்தின் முழு பின்னணி வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கு லண்டனின் ஈலிங் பகுதியில் குறித்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.
கார்ட்டூன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அலிஜா தாமஸ் என்ற 5 வயது சிறுமியை அவரது தாயார் 41 வயது மார்டினா மதரோவா என்பவர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
மார்டினா மதரோவா, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. சிறுமி அலிஜா சம்பவத்தின் போது தாயாரிடம் அழுது கெஞ்சியதாகவும், கொன்றுவிட வேண்டாம் என கதறியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.சிறுமியை கழுத்தை நெரித்து கொன்ற பின்னர், படுக்கையில் படுக்க வைத்து, தூக்கத்தில் இருப்பது போன்று ஜோடனை செய்துள்ளார். ஆனால், தகவல் அறிந்து மருத்துவ உதவிக்குழுவினரும் ஆம்புலன்ஸ் சேவையும் குடியிருப்புக்கு வந்த நிலையில், மார்டினா மதரோவா அழுது புலம்பியதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, கொல்லாதீங்க அம்மா என சிறுமி அலிஜா கதறியபோது, உன்னை கண்டிப்பாக கொல்ல மாட்டேன், உனக்கு உதவி தான் செய்கிறேன் எனவும் அவர் தமது மகளிடம் கூறியுள்ளார்.
வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தனது காதலிக்கு இ
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங் உலகம் முழுவதும் போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கள் இருப இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரச ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியை விடுதலை செ உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய இராணுவ துருப்பு அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுக் க சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர்கள் பயணித் தென்னிலங்கையில் கடலில் அடித்து செல்லப்பட்ட தாய் மற்ற பிரித்தானியா, விமானம், கப்பல் அல்லது ட்ரோன்கள் மூலம் வ அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு அமைப்பு ஸ்பேஸ் எ சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில் பூமிக்கடியில் சிக ஆப்பிரிக்காவில் பெண்ணை கொன்ற ஆட்டிற்கு சிறை தண்டனை வி
