நுவரெலியாவில் இளம் யுவதியின் விபரீத முடிவு காரணமாக பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மீத்தலாவ மேல் பிரிவை சேர்ந்த 17 வயதான ஹசினிகா பிரபோதனி மாரசிங்க என்ற மாணவியே உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காதல் விரக்தியால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக மாத்திரைகளை பெருமளவு உட்கொண்டு உயிரை மாய்த்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
தனது காதலனின் செயற்பாடு காரணமாக விரக்தியடைந்த மாணவி உணவு எதுவும் உட்கொள்ளாமல் சில நாட்கள் இருந்துள்ளார்.
இந்நிலையில் தனது பாட்டி பயன்படுத்தும் நீரிழிவு, இரத்த அழுத்த மாத்திரைகளை பெருமளவில் உட்கொண்டுள்ளார். இதனையடுத்து மாணவி, உடனடியாக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி நளின் மெதிவக்க பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.
குறித்த யுவதி மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டதால் ஏற்பட்ட மாரடைப்பினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் நீதி வைத்திய அதிகாரி சாந்த ஹேரத் தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் 24 மணிநேர மின்வெட்டு அ
கால்நடை தீவனத்திக் விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர
நாட்டில் தற்போது ஆங்காங்கே மக்கள் ஆர்ப்பாட்டங்களை செ
ராஜபக்சக்களுக்களுக்கு எதிரான எதிர்க்காற்று நாட்டில்
இலங்கையில் இன்று மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது பாடசாலை மாணவ
கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட மு
முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய
தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாக
இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அர்த
உலகில் பெண்களின் உரிமைகளுக்காக ஒரு தினம் கொண்டாடப் பட
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அ
இலங்கையில் அகிம்சை வழியில் உண்ணா நோன்பு இருந்து உயிர்
வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தேர்தலுக்காக ஒதுக்கப்
கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 இலட்சம் பீப்பாய்க்க