தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண்டிய சூழ்நிலைக்கும் இட்டுச் செல்ல வாய்ப்புள்ளதாக அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே (Prasad Colombage) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாட்டுக்கு அரசாங்கமும் பொறுப்புடைய தரப்பினரும் உடன் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், உரிய நடவடிக்கையினை எடுக்காத பட்சத்தில் நாட்டை முடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சுகாதார வழிகாட்டி ஒன்று இருக்கிறதே தவிர, அது அரச மற்றும் தனியார் துறையினரால் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.
மக்கள் இந்த விடயத்தில் இருக்கின்ற அபாய நிலையைப் புரிந்து கொள்ளாமல் செயற்படுகின்றனர்.
மேலும், மக்களுக்காக சுகாதார அமைச்சு போதிய விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பொது நூலக சிற்றுண்டி சாலை, யாழ்.நீதிமன்ற உ
தாள் பற்றாக்குறையால் பாடசாலையில் பாடப்புத்தகங்கள் அ
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் வடக்கு மாகாணங்க
ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும், அச்சுறுத்தல் விடுக
இலங்கை மத்திய வங்கி, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை
உங்கள் உடலில் புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளி
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண
இலங்கை வானொலி வர்த்தக சேவையின் சிரேஷ்ட அறிவிப்பாளர்க
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்
நாட்டில் இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்
இலங்கையில் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களைத் தகனம
சீன இராணுவத்தினரால், இலங்கை முப்படையினருக்கு 300,000 சைனோ
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில
இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உதவுமாறு