கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகின்றது.
இது இன்னும் முதலீட்டாளர்களுக்கு தங்கத்தினை வாங்க சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகின்றதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
குறிப்பாக வார இறுதியில் முதலீட்டாளர்கள் புராபிட் செய்ததன் காரணமாக பெரியளவில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.
தங்கம் விலை குறையும்போதும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வாங்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவின் மத்திய வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். அப்படி அதிகரிக்கும் பட்சத்தில் டாலரின் மதிப்பு உச்சத்தினை எட்டலாம்.
இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது அழுத்தத்தினை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கமைய, தங்கம் விலையானது விரைவில் 1900 - 1910 டாலர்களை விரைவில் தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள
கொழும்பிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் பதற்ற நிலை ஏற்
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் வளிமண்டலத் தளம்பல்நிலை
மத வழிபாட்டு தளங்களில் சூரிய சக்தியிலான மின் படலங்களை
நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சிலப் பகுதிகளை விடுவிக
இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் த
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசிலிருந்து வெள
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
யாழ் மாநகர முதல்வர் தெரிவு கோரம் இல்லாததால் மீளவும் ஒ பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் ச வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று 31 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற பிரதி சபாநா கொழும்பு, பம்பலப்பிட்டி- கிரிஸ்டல் வீதியின் வீட்டு மா மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்