உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து, ரஷயாவில் உள்ள தனது 850 உணவகங்களை தற்காலிகமாக மூடுவதாக பிரபல உணவகமான மைக்டொனால்ட் அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. மேலும் அப்பிள், லிவிஸ்,நெட்பிலிக்ஸ் போன்ற பல நிறுவனங்கள் தங்களது சேவையை ரஷ்யாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
இந்நிலையில், தற்போது மைக்டொனால்ட் இணைந்துள்ளது.
இதன்படி ரஷ்யாவில் உள்ள அனைத்து உணவகங்களையும் தற்காலிகமாக மூடுவதாக மைக்டொனால்ட் அறிவித்துள்ளது.
ரஷ்யாவில் உள்ள மைக்டொனால்டின் 850 உணவகங்களில் 62,000 பேர் பணிபுரியும் நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில்,"உக்ரைனில் நடந்துவரும் தேவையற்ற மனித துன்பங்களை நாங்கள் புறக்கணிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுடன் இணைவது குறித்து பெலார இந்தோனேஷியா, பிரான்சுடன் 36 ரபேல் போர் விமானங்களிற்கான விஷம் கொடுக்கப்பட்டு உயிர்தப்பிய ரஷிய எதிர்க்கட்சி த உக்ரைய்ன் மீது குறைவான விமானத் தாக்குதல்கள் இடம்பெற் தமிழ் சினிமா மட்டுமின்றி இந் கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தவும், உலகளாவிய ச உக்ரைனில் நடந்த சண்டையின் போது பிரான்ஸ் நாட்டவர் ஒருவ பிரித்தானிய முன்னாள் இராணுவ விமானிகள் சீன இராணுவத்தி ஐரோப்பிய நாடான நார்வேவில் மர்ம நபர் கத்திக்குத்து தாக உக்ரைனில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அங்கு சிக் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியை காண சென்ற இளம்பெண இந்தோனேசியாவில் மத்திய சுலவேசி மாகாணத்தில் நேற்று மு சீனாவின் தென்மேற்கு நகரம், பன்னிங். இங்கு பிறந்த நாள் வஅஜித்தின் குடும்பம்
