உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கும் மிக அருகில் ரஷ்ய துருப்புகள் நெருங்கி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
13 மைல்கள் தொலைவில் ரஷ்ய இராணுவ டாங்கிகளும், இராணுவத்தினரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு துவங்கி இரண்டு வாரங்களுக்கு பின்னர், ரஷ்ய துருப்புகள் தலைநகர் கிவ்வை நெருங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. தலைநகர் கிவ்வின் புறநகர் பகுதியான இர்பின் நகரில் ரஷ்ய துருப்புகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.
பல எண்ணிக்கையிலான டாங்கிகள் மற்றும் 20கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும் மெதுவாக குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து நெருங்குவதாக வெளியான காணொளியில் பதிவாகியுள்ளது.
தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் பகுதியில் அமைந்துள்ள மகப்பேறு மருத்துவமனை மீது கொடூர தாக்குதலை ரஷ்ய துருப்புகள் முன்னெடுத்து, போர்குற்றம் புரிந்துள்ள நிலையில், தற்போது இர்பின் நகரில் ரஷ்ய துருப்புகள் முன்னேறிவரும் தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகரின் மத்திய பகுதியில் இருந்து வெறும் 13 மைல்கள் தொலைவிலேயே இர்பின் நகரம் அமைந்துள்ளது. இதனால் இன்னொரு பலமான தாக்குதல் நடவடிக்கை இருதரப்பில் இருந்தும் முன்னெடுக்கபடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தலைநகர் கிவ்வை கைப்பற்றும் அளவுக்கான எண்ணிக்கை தற்போது இர்பின் நகரில் காணப்பட்ட ரஷ்ய துருப்புகளிடம் இல்லை என்பதும், இவர்கள் உக்ரைன் துருப்புகளால் மிக விரைவில் முறியடிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற
பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள மாநில முதல் மந்தி
பெகாசஸ் மூலம் தலைவர்களின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்ட
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா, மற
குடல் பாதிப்புக்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்
தொழில் அதிபர்
ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் தாங்கி கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந உக்ரைன் நகரங்களில் போரிடுவதற்காக ரஷ்யா, சிரியா நாட்டி கனடாவின் Bowmanville உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற நிறுவனம் சார்பி போலந்தில் இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணை பற்றரிகளை உக் அமீரகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கடும ரஷ்யாவுக்கு எதிரான போரில் இறுதி வரை போராடுவோம் என உக்
