சிவனொளிபாத மலையை தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிதபோது கினிகத்தேனையில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் பரிதாமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் கினிகத்தேனை நகருக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஆணமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த கவிந்து திஸார எனும் வயது 22 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.
நீராடிக் கொண்டிருக்கும் போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு கற்குகையில் இறுகியதன் காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலத்தினை கெனில்வேத் தோட்ட மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்டு பிரேத பரிசோதனைககாக கினிகத்தேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இல
இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த ஒரு பில்லிய
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ப
ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்
இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை
பத்தரமுல்ல பிரதேசத்தில் பெண்ணொருவர் பொலிஸாரால்
பாடசாலைக்கு சாப்பிடாமல் பட்டினியில் செல்லும் மாணவர்
இலங்கையில் நாளாந்தம் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற
நாட்டில் நாளை முதல் 21ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் வி
நீதியரசர்கள் வரிசையாக விலகினால், தடுத்து வைக்கப்பட்ட
சிறுவர்களிடையே மீண்டும் கை, கால் மற்றும் வாய்களில் தொ
கொடதெனியாவ வத்தேமுல்ல கிராம மக்களை சிலர் பீதியில் அழ்
இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்கு
இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் அதன