அமெரிக்க டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு மத்திய வங்கி, அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
நாட்டில் நிலவி வரும் டொலர் பிரச்சினைக்கு தீர்வாக இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
டொலர்களில் சுங்கத்தீர்வை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டால், சிலரிடம் கையிருப்பில் உள்ள டொலர்களை சந்தைக்கு கொண்டுவர முடியும் என மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் வழமையான முறையில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அனுமதிக்கப்பட முடியாது எனவும், அது தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு உசிதமானதல்ல எனவும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அதி சொகுசு பண்டங்கள் இறக்குமதி செய்வதனை ரத்து செய்வதனை விடவும் அவற்றுக்கு கூடுதலாக வரி அறவீடு செய்வது மிகவும் பொருத்தமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான தீர்வு என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
லிந்துலை நகரத்திலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின
இலங்கையில் 22 வது அரசியலமைப்பு திருத்தம் மீண்டும் கொண்
உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்து வரும் சுதேச மற்றும்
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார
நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வ
பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை பற்றாக்குறை
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் எதிர்காலத்தில்
எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும்
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சமூக வலைத்
உலகில் பெண்களின் உரிமைகளுக்காக ஒரு தினம் கொண்டாடப் பட
தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண
பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமை
அரசாங்கம் பயங்கரவாதச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர
நாட்டில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கில