நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான பல பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், “இதோ, இனி புண்ணாக்கு சாப்பிடுங்கள்” என இளைஞரொருவர் கடும் தொனியில் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று பாண் சாப்பிட வழியில்லை, ஒரு இராத்தல் பாண் 100 ருபாய்! பரோட்டா வாங்கலாம் என்று பார்த்தால் ஹோட்டலில் பரோட்டா போட எரிவாயு இல்லையாம்.
புண்ணாக்கை சாப்பிட சொல்கின்றார்கள்! அதன் பின்னர் நான் புண்ணாக்கு 250 g வாங்கி வந்தேன்! இனி இதை சாப்பிடுகிறேன்! வேறு என்ன தான் செய்ய! து..து... சாப்பிடவும் முடியவில்லை! ஆனால் எப்படியும் சாப்பிட்டு தானே ஆக வேண்டும்!
இப்படியாவது நாம் வாழவேண்டும்! தண்ணீர் கொஞ்சம் சேர்த்து தான் சாப்பிடவேண்டும்! சொல்லிவேலையில்லை நந்தசேன நீ செய்த வேலை! உங்களுக்கும் புண்ணாக்கு வேண்டுமென்றால் சொல்லுங்கள்! ஒரு கிலோகிராம் 70 ரூபாய்தான் என குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு ராணுவத்தினரால் வ
பழமை வாய்ந்த வைரவர் வடிவிலான சிலையை விற்பனை செய்ய முய
மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை பிரிவிலுள்ள மரப்பா
கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்ன
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை
வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் பணியாறும் விய
நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவையாளர்களுக்கு மா
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் மாபியாக்களை கட
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத
முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாம
மக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டால் பண்டிகை
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 15 ஆயிரத்து 583 பேருக்கு கொ
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு
சு
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் ம
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் நுழைந