தற்போது சமூகவலைத்தளங்களில் பள்ளியில் உள்ள கழிவறையை ஒரு மாணவி சுத்தம் செய்யும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர் தாலுக்கா உட்பட்ட ஆலம்பாக்கம் உயர்நிலைப்பள்ளியில் தான் மாணவி கழிவறையை சுத்தம் செய்தது உறுதியாகியுள்ளது.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, மாணவியின் பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், கழிவறையை சுத்தம் செய்ய தூய்மைப்பணியாளர்கள் உள்ள நிலையில், மாணவி எதற்காக சுத்தம் செய்தார் என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டண
ஐதராபாத்தை மையமாக கொண்டு செயல்படும் சர்தார் வல்லபாய்
கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உ
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்ட
கேரளாவில் அமலில் உள்ள தளர்வுகள் அற்ற ஊரடங்கு இன்றுடன்
தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ
சுகாதாரத்துறை
எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் மற்ற சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம் மத்திய அரசின் தடுப்பூசி உத்தியானது, மோசமான தோல்வியை க இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்த வடசென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இந்து மத தலைவர் காளிச் சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்
