தென்கொரிய ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தின் போது ஆளும் ஜனநாயகக் கட்சியின் தலைவரை நபர் ஒருவர் சுத்தியலால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியா தலைநகர் சியோலில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தில் ஆளும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சாங் யங்-கில் ஈடுபட்டிருந்தார். இதன்போது போது அவருக்கு பின்புறமாக வந்த நபர் ஒருவர் சுத்தியலால் பலமாக தாக்கியுள்ளார்.
இதனையடுத்து அவரது மண்டை உடைந்து இரத்தம் கொட்டியதையடுத்து, சாங் அருகிலிருந்த மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த கெமராவில் பதிவாகியுள்ளது.
இதனிடையே சாங் யங்-கில்லை தாக்கியவர் 70 வயதான யூடியூப் பிரபலம் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகருமான
நோட்டோவில் இணைய விரும்பும் பின்லாந்து, ஸ்வீடன் நாடுகள
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இரா
ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவ
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
ஆப்கானிஸ்தான் நாட்டை
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க விமானப் படையின் சி-17 லண்டன் நாடாளுமன்றத்திற்கு முன்பாக “கோட்டாகோகம“ என பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி அண்ட தென்னாபிரிக்கா வரலாறு காணாத வன்முறை வெறியாட்டங்களை ச மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிட ரஷ்ய வீரர்கள் பலரை உக்ரைன் படையினர் பிடித்து வைத்துள் உக்ரைனிய படைகள் கெர்சனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய இராணுவ வீரர்களை ப இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்திய
