இலங்கையில் நாளை (09-05-2022) முதல் ஒரு வார காலம் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் அவசரகாலச் சட்டங்களை பிரகடனப்படுத்தி ஆர்ப்பாட்டங்களை நசுக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராகவே இந்தப் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கம் பதவி விலகும் வரை ஆர்ப்பாட்டம் தொடரும் என இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தனி
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்கும
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வத
நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக
யாழ் மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுத
வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி வரை 2222 கொரோனா
கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்
முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்க
வலி. தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஒரு இலட்சம் கிலோ
கொழும்பு துறைமுக நகரத்தில் திறப்பு விழா!
நாடு தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்ப
அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்களிடமோ அ
நாட்டிற்குள் இந்திய அமைதிப்படை வருவதற்கு வாய்ப்பிரு
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கான அமெ