இலங்கையில் ஏற்பட்ட வன்முறைத் திருப்பங்களை தாம் "நெருக்கமாகப் பின்தொடர்வதாக" சீனா தெரிவித்துள்ளது.
எனவே இலங்கையில் பணிபுரியும் சீனப் பிரஜைகளை எச்சரிக்கையாகவும் ஆபத்துக்களுக்கு எதிராக பாதுகாப்பாகவும் இருக்குமாறு சீனா கேட்டுக் கொண்டுள்ளது.
பெய்ஜிங், இலங்கையில் வேகமாக வெளிவரும் நிகழ்வுகளை எச்சரிக்கையுடன் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், சீனா கையகப்படுத்திய தனது சொந்த ஊரான ஹம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட, பெரிய அளவிலான சீன முதலீடுகளுக்கு வழி வகுத்த மகிந்த ராஜபக்சவின் இராஜினாமா குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சீன முதலீடுகளை ஊக்குவித்த ராஜபக்சவின் இராஜினாமா சீனாவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
சோமாலிய பிரபல ஊடகவியலாளர் ஒருவர் அந்த நாட்டு தலைநகர்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரத்தில், ரஸ்யா நிர்வ அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய அ இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரை பகுதிய உக்ரைனுக்குள் ஊடுருவியுள்ள ரஷ்ய வீரர்கள் சிலர், வயது உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக கனடாவில் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாளப் படுத்தி உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக கிழக்கு லடாக்கில் பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெ அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொ கனடாவின் கியூபெக் மாகாணத்தில் சாச்சைக்குரிய மொழிச் ச
