நியூ பிரவுன்ஸ்வீக்கில் பாடசாலை பஸ் ஒன்றும் கார் ஒன்றும் மோதிக் கொண்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கார்லோ மற்றும் பிளக்பொயின்ட் ஆகியனவற்றுக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது,
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நியூபிரவுன்ஸ்வீக் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் இடம்பெற்ற போது பாடசாலை பஸ்ஸில் மாணவர்கள் பயணித்தனரா என்பது பற்றிய விபரங்களை பொலிஸார் இதுவரையில் வெளியிடவில்லை.
விபத்து காரணமாக குறித்த வீதி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் டுவிட்டர் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளனர்.
ரஷ்யாவுக்கு எதிராக போரிடஇ உக்ரைனுக்கு 600 மில்லியன் டொல
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
சீனாவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்கில் விடயத்தில் தலைய ரஷிய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் படைகள் போரிட்டு வர உக்ரைனில் இரசாயன அல்லது உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு ர வடகொரிய அதிபராக இருந்து வருபவர் கிம் ஜாங் உன். உலக நாடு கொரோனா வைரஸ் தொற்றினை ஒழிக்க உதவுகிற வகையில் பணக்கார இங்கிலாந்து, இந்தியா இடையேயான பயண கட்டுப்பாட்டு விதிம அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ கினியா நாட்டின் பேட்டா என்ற பகுதியில் ராணுவ தளம் அமைந ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்க ஓர் ஆண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்க உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல உலக வர்த்தக அமைப்பில் இந்தியா முன்மொழிந்தபடி, தடுப்பூ தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் காஜ
