உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலில் தற்போது எரிந்த கட்டடங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாக கூறப்படுகின்றது. ரஷ்யாவில் தாக்குதலில் சிதைவடைந்த நகரின் தற்போதைய நிலையை கண்டு மக்கள் வேதனையடைந்துள்ளனர்.
மரியுபோலில் இருந்த கடைசி உக்ரேனியத் துருப்புக்கள் ரஷ்யர்களிடம் சரணடைந்ததால், மக்கள் தங்களின் அவல நிலையை எண்ணி வருந்துகின்றனர்.
மரியுபோல் நகரில் வசிப்போர் கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் இருந்து மின்சாரமின்றி தவித்து வருவதுடன், வேலை இல்லாமல் உணவும் தண்ணீரும் இல்லாமல் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
மரியுபோலில் மூன்று மாதமாக இடம்பெற்ற போரில் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் ரஷ்யாவால் சிதைக்கப்பட்ட உக்ரேனின் தென்கிழக்கு நகரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், அதைக் கடலோர உல்லாசத்தலமாக மாற்றவும் ரஷ்யா உறுதியளித்துள்ளது.
அதேவேளை மரியுபோல் நகரில் முந்திய வாரங்களில் இடைவிடாது நடந்த போர் தற்போது குறைந்துவிட்டன எனினும் நகர் முழுவதும் ரஷ்ய ராணுவக் கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தாலி நாட்டின் தெற்கே மத்திய தரைக்கடல் பகுதியில் அம
ரஷ்யப் பகுதிகளை தாக்கி அழிக்கக் கூடிய ராக்கெட் அமைப்ப
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நிரந்தமா இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்க சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வ உக்ரைனில் போரிட ஆயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்களை 80 கிமீ நீள ராணுவ வாகன அணிவகுப்பு பெய்ஜிங்கை நோக்கிச் ச உக்ரைனில் போர்க்குற்றங்களைச் செய்யும் எந்தவொரு ரஷ்ய ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவ மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய
தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45