More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • நேபாளத்தில் இ்ந்தியர்கள்,ஜப்பானியர்கள் பயணித்த வானுார்தியை காணவில்லை!
நேபாளத்தில் இ்ந்தியர்கள்,ஜப்பானியர்கள் பயணித்த வானுார்தியை காணவில்லை!
May 29
நேபாளத்தில் இ்ந்தியர்கள்,ஜப்பானியர்கள் பயணித்த வானுார்தியை காணவில்லை!

நேபாளத்தில் பயணிகள் வானுார்தி ஒன்று காணாமல் போயுள்ளது.



பொக்காரா என்ற நகரில் இருந்து ஜோம்சோம் என்ற நகருக்கு இன்று முற்பகல் 9.55 மணிக்கு புறப்பட்ட இந்த வானுார்தி சிறிது நேரத்தில் காணாமல் போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதன்போது வானுார்தியில் நான்கு இந்தியர்கள் மற்றும் 3 ஜப்பானியர்கள் உட்பட 19 பயணிகள் பயணித்துள்ளனர்.



நேபாளத்தில் இ்ந்தியர்கள்,ஜப்பானியர்கள் பயணித்த வானுார்தியை காணவில்லை!



இரட்டை இயந்திய வானுார்தி



 



இரட்டை இயந்திரத்தை கொண்ட இந்த வானுார்தியின் கட்டுபாட்டு அறை உடனான தொடர்பு, புறப்பட்ட சிறிது நேரத்தில் துண்டிக்கப்பட்டதாக  நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இந்தநிலையில் இறுதியாக வானுார்தி தொடர்பில் இருந்த பகுதிக்கு தேடுதலுக்காக உலங்கு வானுார்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.



நேபாளத்தில் இ்ந்தியர்கள்,ஜப்பானியர்கள் பயணித்த வானுார்தியை காணவில்லை!






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb15

கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு நாட்டில் பரவுவதை கட்டு

Jun01

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற பட்டமளி

Aug03

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரி

Oct21

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் மோடா கிராமத்தை சேர்ந்த

Feb02

உலகளவில் கொரோனாத் தொற்றினால்  அதிகளவில் பாதிக்கப்ப

May30

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ர

Jun23

அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் அர்வாடா நகரில் உள்ள ஒரு

Oct04

ரஷ்யாவுடன் அண்மையில் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்ட

May16

காசாவில் இஸ்ரேல் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஊ

Dec28

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது.

Mar21

ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும், ஹவுதி கிளர்ச்ச

May08

உக்ரைன் கிழக்கில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள பாடச

Apr03

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்க

Apr14

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இன்ஜினிட்டி என்ற சிறிய

Jul13

தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவன 

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (10:00 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (10:00 am )
Testing centres