உக்ரைனுக்கு டென்மார்க்கில் இருந்து குறிவைத்து கப்பல்களைத் தாக்கும் ஹார்ப்பூன் ஏவுகணைகள் வந்துள்ளன.
அமெரிக்காவில் இருந்தும் ஹோவிட்சர் ஏவுதல் ஆயுதங்கள் கிடைத்துள்ள. ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான போரில் இது உக்ரைனுக்கு பலம் தருவதாக இருக்கும் என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்நிக்கோவ்(Oleksi Resnikov) தெரிவித்துள்ளார்.
ஹார்ப்பூன் ஏவுகணைகள் கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் பயிற்சி பெற்ற உக்ரைன் வீரர்களால் அவை பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவின் ஒட்டுமொத்த கடற்படை கப்பல்களையும் மூழ்கடிக்கும் விதமாக அத்தனை ஏவுகணைகள் கிடைத்துள்ளன என்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான உகானை நேற்று முன
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இரா
பிரித்தானிய பொருளாதாரத்தில் அதிக ஆற்றல் செலவுகள், பணவ
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில்
ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நிலையை பலவீனப
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் அதிகம் விற்கப்பட்ட ஸ்மார்
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ந
ஜப்பானில் டோக்கியோவின் வடகிழக்க
பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து பறக்கும் பிரி
இலங்கைத் தீவில் அனைவரது மனித உரிமைகளும் உறுதிசெய்யப் அமெரிக்காவில் உள்ள மின்னபோலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே 25 இந்தோனேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றின அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக நட ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14-
