நாட்டில் பணிஸ் ஒன்றின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேக்கரி உரிமையாளர்கள் 12 சதவீத வற் வரியை செலுத்த வேண்டியிருப்பதால் எதிர்காலத்தில் பேக்கரி பண்டங்களின் விலைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
உரிய வற் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பணிஸ் ஒன்றின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் எனவும் அவர் கூறுகிறார்.
மேலும், பேக்கரி உரிமையாளர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக சுமார் 2,000 சிறிய அளவிலான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
இலங்கை அண்மைக்காலமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்கு
இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டு
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்க
அராலி, யாழ்ப்பாண கல்லூரி மைதானத்திற்கு அருகில் இடம்பெ
வவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை
சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளத
இந்தியாவும் இலங்கையும் இரு நாடுகளுக்கும் இடையே முன்ம
அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண
ஒஹிய இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கு இடையில்
இலங்கையில் முடக்கத்தை அல்லது பயணக்கட்டுப்பாடுகளை வி
அரசாங்கத்திற்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்பாக நடத்த
வெடிபொருட்கள் செயலிழப்பு உள்ளிட்ட காவல்துறை கடமைகளு
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்
இலங்கையில் மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான கொரோனாத்