அலரிமாளிகைக்கு அருகில் மற்றும் காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்த போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேக நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரைக் கைது செய்வதற்கு பல குழுக்களைக் கொண்ட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பல குழுக்கள் அனுப்பட்டபோதும், சி.ஐ.டி.யினரால் இதுவரை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவரைக் கண்டுபிடிக்க பல காவல்துறை குழுக்கள் தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட நால்வரின் பெயரை சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதன் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மஹிந்த கஹந்தகமவை ஜூன் 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தியத்தலாவை இராணுவக் கல்லூரிக்குள் சுவரின் இடிபாடுகள
தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொ
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வடமாகாண ச
நேற்றைய தினத்தில் (06) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
மின்கட்டணம் செலுத்தாமையால் இன்று (24) குடிவரவு குடியகல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் ஆரம்பித்துள்ள
புதிய அரசமைப்பு ஒன்றின் நகலைத் தயாரிப்பதற்காக கோட்டா
பொய் சாட்சியத்தை உருவாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்ட
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைக
வெலிகடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை ந
மா மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் பொருட்க
கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் மக்கள் வாகனங்களை
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுத
அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின் சாலியவெவ பகு