நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக குறைநிரப்பு யோசனையை பிரதமர் சமர்ப்பித்துள்ளபோதும் எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டியேற்படும் என்று கூறியிருப்பது தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இந்த கேள்வியை இன்று நாடாளுமன்றில் எழுப்பினார்.
ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளால், பொதுமக்கள் கஸ்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசியல்வாதிகள் தயாராக இல்லை என்றும் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
9 மாகாணங்களையும் அபிவிருத்தி செய்யும் முகமாக அந்தந்த மாகாணங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதிகளை பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்பாடுகளை ஏன் அரசாங்கம் முன்னெடுக்கக்கூடாது?
அவ்வாறு செய்கின்றபோது மத்திய அரசாங்கத்துக்கான நிதிச்சுமையை குறைக்கமுடியும் என்றும் நிர்மலநாதன் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்ப
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுமா என்பத
வவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுன்னாகம
மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்
இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண
அரசாங்கம் தனது தவறுகளை ஏற்றுக்கொண்;டு, நாடு எதிர்நோக்
கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பய
தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரு
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தா
யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழி
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீண்டும் இந்தியாவுக்கு வ
வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்த
சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கும் புதுப