இலங்கையில் கடந்த மாதங்களாக நிலவிய அசாதாரண நிலை காரணமாக பல நாடுகள் தங்களது மக்களுக்கு இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், நாடு தற்போது மீண்டும் வழமை நிலைமைக்கு திரும்புவதால் பல நாடுகள் இலங்கைக்கான தங்களது பயண ஆலோசனையை தளர்த்தி வருகின்றன.
இந்த நிலையில், இலங்கைக்கான பயண ஆலோசனையை கனடா தளர்த்தியுள்ளது.
இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்து இலங்கையை செம்மஞ்சள் பட்டியலில் இருந்து மஞ்சள் நிற பட்டியலுக்கு குறைத்துள்ளது.
முன்னதாக இலங்கைக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு கனடா தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
அதனை தற்போது தளர்த்தி அதிக அவதானத்துடன் செயற்படுமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு கனடா தெரிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் Online ஊடா
இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்
எதிர்வரும் வாரம் முதல் 5000 ரூபாய் கொடுப்பனவை மீண்டும் வ
இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொது
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தலவாக்கலை-லிந்துலை ந
பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை ச
பாணந்துறையில் உள்ள உணவகம் மற்றும் விடுதி ஒன்றில் தி
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க தேர்
கடந்த 30 வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டு தம்பதியினா
நீதி அமைச்சினால் சமாதான நீதிவான்களாக நியமிக்கப்பட்ட 1
அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளிய
இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இ
கப்பிடல் மகாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.இராஜமகேந்திர
கைதுசெய்யப்பட்ட ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப