ஜெனிவா செல்ல வேண்டியதில்லை மாவையின் முடிவு ஏமாற்றம் - C.V.விக்னேஸ்வரன்
Sep07
ஜெனிவா செல்ல வேண்டியதில்லை மாவையின் முடிவு ஏமாற்றம் - C.V.விக்னேஸ்வரன்
ஜெனிவா கூட்டத்தொடருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என தமது கட்சி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகருக்கு ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து ஒப்பமிட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் குறித்த கடித்ததில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கையப்பமிடுவதாக முன்னர் கூறிய போதிலும் அவர் கையொப்பமிடாமை ஏமாற்றம் அளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன்தெரிவித்துள்ளார்