சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவ வேண்டும் எனவும் துரிதமாக நிதியுதவியை வழங்க வேண்டும் எனவும் இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய நிதியமைச்சருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியோவாவுக்கும் இடையில் இன்று வொஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை தற்போது எதிர்நோக்கியு்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு இந்தியா வழங்கி வரும் உதவி சம்பந்தமாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கருத்து வெளியிட்டுள்ளார். இது சம்பந்தமான இந்திய நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி வசந்தகால பேச்சுவார்த்தைகள் இன்று ஆரம்பமாகின. இதனிடையே இலங்கையின் நிதியமைச்சர் அலி சப்றி, இந்திய வெளிவிவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையிலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
விவசாயிகள் நாளை தேசிய நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு ம
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முய
குர்கிராமில் நடைபெற்ற பணியாளர் அரசு காப்பீட்டு கழக (இ.
அரசியல் ஆலோசகர்
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக நடப்பு கல்வி ஆண் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ மந்திய மந்திரிசபையில் நேற்று நடைபெற்ற புதிய மாற்றங்க இலங்கைக்கு இந்த ஆண்டுக்கான யால பருவத்திற்கு உரம் வழங்
