புதிய திட்டத்தின் கீழ் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவிற்கு வழங்க தான் உடன்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
பதுளையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இடைக்கால அரசாங்கம் தொடர்பாக ஏற்றுக் கொள்ளக் கூடிய திட்டத்தை முன்வைத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார்.
இந்த நிலையில் இடைக்கால அரசாங்கத்தில் புதிய பிரதமர் சஜித் என்றால் நான் ஆதரவு தெரிவிக்கமாட்டேன்.
எனினும் பிரதமர் டளஸ் அழகப்பெரும எனில் நான் உடன்படுவேன். மகிந்த ராஜபக்சவிற்கு இந்த பிரதமர் பதவி பெரிதல்ல. அவர் இந்த நாட்டில் யாராலும் முடியாத, தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த தலைவர்.
பிரேமதாச யுகம் என்பது யாருக்கும் தேவையில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே க
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமு
மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்ப
பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் ச
நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வ
வன இலாகாக்குரிய காணியாக இருந்தாலும் அக் காணிககளை அமைச
கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூன்று மாதக் குழந்தை உட்பட 13 ப
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் 30/1 இன் இணை அனுசரணை
புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளின் மேய்ச்சல்தரை இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டா 450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூ இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழ காட்டு யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதி