யாழ்.பருத்துறை துன்னாலை - குடவத்தை பகுதியில் உள்ள கோவில் ஒன்றின் அருகில் வீதியில் விழுந்து கிடந்த 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த துயரசம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மஹிந்தன் நிரோஜன் என்ற 8வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்.
அச்சிறுவன் விட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கோவில் அருகிலுள்ள வீதியில் விழுந்து கிடந்ததை அவதானித்த சிலர் சிறுவனை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய பிரித்தானிய பெ
இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்ப
சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளத
க
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழீழ வி
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் பயணமாக இலங்கை செ
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளராக நாடாளுமன்ற உற
நுவரெலியா, ஹோர்டன் சமவெளி வீதியில் பட்டிப்பொல பிரதேசத
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரான
நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ வரையிலான பிரதான வீதியில
ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு ராணுவத்தினரால் வ
கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வழங்க
கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழ