கோபா குழுவின் தலைவர் தெரிவு இன்று நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த குழுவின் முதலாவது கூட்டம் இன்று முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
இதன்போதே புதிய தலைவர் தெரிவு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோபா குழுவின் தலைவராக இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண இருந்தார்.
எனினும் இம்முறை அவர் அந்தக் குழுவின் உறுப்பினராகக் கூட நியமிக்கப்படவில்லை.
இதேவேளைஇ கோப் குழுவின் தலைவர் தெரிவும் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையில் காணப்படும் குறைப
ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார்
கல்வி பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை, இன்றைய தினம் முதல
அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண
ராஜபக்சக்கள் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கைக்கு டொலர
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் செயற்பாடுகளை சிலர் அ
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கட்டுவதில் சந்தேகம் இரு
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்த
வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதால் உள
முல்லைத்தீவு, புத்துவெட்டுவான் கிராமத்தில் 14 வயது சிற
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக நகல் எ
அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்கூட அதனை எதிர்கொள்
இலங்கை, இணக்கமான பிரிவினைக்கு இணங்கினால், இலங்கையின் 52
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் கட்
பேராதனை வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் பயணித