வட கொரியா கிழக்கு நோக்கி இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளதாகஇ தென் கொரியாவின் கூட்டுப் பணியாளர்கள் மற்றும் ஜப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா பிராந்தியத்திற்கு ஒரு விமானம் தாங்கி கப்பலை மீண்டும் நிலைநிறுத்திய பின்னர் மற்றும் தென் கொரியாவுடன் கூட்டு இராணுவ பயிற்சிகளை மேற்கொண்ட பிறகு இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இரண்டு வாரங்களுக்குள் தடை செய்யப்பட்ட ஆறாவது ஏவுகணையை வட கொரியா இன்று சோதனை செய்துள்ளது.
முதல் ஏவுகணை வட கொரியாவின் தலைநகர் பியாங்யாங்கிற்கு அருகிலுள்ள ஒரு தளத்தில் இருந்து காலை 6.01 மணிக்கு ஏவப்பட்டது. இரண்டாவது ஏவுகணை 22 நிமிடங்களுக்கு பிறகு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த சோதனை நடவடிக்கையை முற்றிலும் பொறுத்துக்கொள்ள முடியாது என ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா கண்டித்துள்ளார்.
ஈராக் நாடடின் வடக்கு பகுதியில் உள்ள பாஷிகா பகுதியில்
தென்கிழக்கு ஆசியாவில் சீனா தனது அதிகாரத்தை விரிவுபடு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் பதவிக
கடந்த சில தினங்களுக்கு முன் அல் ஜசீரா ( Al Jazeera) செய்தி நிறு
ஆப்கானிஸ்தானில் இருந்து மேலு
கோனாக்ரி: மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா, கடந்த 1958ம் ஆண
உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய நாள் முதல் அங்கு வசித
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஏழரை கோ
சிறுவன் Rayan சடலமாக மீட்கப்பட்ட நிமிடங்களில் நடந்த சில வ
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில
துனிசியா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்வாரா நக
கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில், துப்பாக்கி முனையில் தன
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி ம
சீனா உக்ரைன் - ரஷ்ய போரை முன்மாதிரியாகக் கொண்டு தற்போத
