புஸ்ஸலாவை இந்து தேசியக் கல்லூரியின் நவராத்திரி கலைவிழா கல்லூரி அதிபர் எஸ். சந்திரமோகன் தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கண்டி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜரட்னமும் சிறப்பு அதிதியாக கம்பளை கல்வி வலயத்தின் தமிழ்க் கல்வி பிரிவு பணிப்பாளர் ஏ.எஸ். எழில்பிரியாவும் கலந்து சிறப்பித்தனர். பழைய மாணவர் சங்க செயலாளர் எம். கவாஸ்கரும் பங்கேற்றிருந்தார்.
நவராத்திரி விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்வுகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.
ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புகாவற்த
சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு
பால்மாவின் விலை எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடை
பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமை
பெண்கள்இசமூக சிவில் செயற்பாட்டாளர்கள்இசிவில் அமைப்ப
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாட்டின் உயர்மட்ட ப
கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா அரசாங
உன்னத பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ர
நாட்டை வந்தடைந்துள்ள டீசல் மற்றும் மசகு எண்ணெய
24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்
இன்று (04) காலை 09 மணி முதல் நாளை (05) நண்பகல் 12 மணி வரை வெல்லம்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15000 ரூ
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போது
ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு ராணுவத்தினரால் வ