கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அதன் புள்ளி விபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பிடத்தக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அண்மைக்காலத்தில் பங்குச் சந்தையில் மீண்டும் முதலீடுகளை மேற்கொள்ளத் தலைப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் 132.7 புள்ளிகள் அளவில் பங்குச்சந்தை சரிவை எதிர் கொண்டுள்ளது.
எஸ்.அண்ட் பீ ஸ்ரீலங்கா டுவெண்டி சுட்டெண்களும் 48.61 புள்ளிகள் அளவில் வீழ்ச்சியை சந்தித்திருந்தது.
நேற்றைய தினம் 69.7 மில்லியன் பங்குகள் பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்த நிலையில் பங்குச் சந்தையின் நிகர வர்த்தகம் இரண்டு பில்லியன் ரூபாவை எட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட
உயிர்த்தஞாயிறுதின குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர
தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தன
யாழ். மாவட்டத்தில் நாளை (08) முதல் தேநீர், பால் தேநீர், ப
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தமக்கு வழ
இலங்கையில் மிகவேகமாக பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று
வாதுவ பிரதேசத்தில் லொறி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்
முன்னொருபோதுமில்லாத அளவுக்கு நாடு பெரும் பொருளாதார ந
குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்
உங்கள் உடலில் புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்
வவுனியாக்குளம் சுற்றுலா மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு
புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஊடகத்துறையில் ப
தற்போதைய எரிவாயு நெருக்கடி இன்னும் ஒரு வாரத்தில் முடி