ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் இன்று விசேட கூட்டமொன்றுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகமான டார்லி வீதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது.
அதன்படி அனைத்து ஆசன மற்றும் மாவட்ட அமைப்பாளர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி தலைமையின் உத்தரவை மீறி அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை ஏற்றுள்ளனர்.
இந்நிலையில் சுதந்திரக் கட்சி இரண்டு குழுக்களாக பிளவுபட்டுள்ளதுடன், அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன, நிகழ்ச்சி நிரலில் இருந்து தனியாக செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக
நாடு பூராகவும் முழுமையான பயணத்தடை இன்று (14.05) முதல் அமுல
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையு
நாட்டிற்கு இம்மாதம் முதல் 15 நாட்களில் வருகைத் தந்த சுற
பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் உத்தியோகஸ்தர் ஒருவர்
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் மு
வெலிகம பல்பொருள் அங்காடியில் வரிசையை தவிர்த்த ரஷ்ய பி
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்
இந்த வருடத்தில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்
73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளை ச
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றத்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மற்றும் அதன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியிலிருந
உலக வங்கியின் நிதி அனுசரனையில் அமுல்படுத்தப்பட்டு வர
அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று