56 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு நேற்று அம்பாறை நகர சபை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
குறித்த நிகழ்வின் நாட்டிற்காக உயிர்நீத்த பொலிஸாருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு பொலிஸ் மரியாதை அணிவகுப்பும் இடம்பெற்று இருந்தது.
இதேவேளை ஆண் பெண் பொலிஸாரின் மரியாதை அணிவகுப்பு, விசேட அதிரடிப்படையினரின் மோட்டார் சைக்கிள் நிகழ்வுகள், மோப்ப நாய்களின் சாகசங்கள், வர்ண வானவேடிக்கை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திருகோணமலை, மட்டக்களப்பு, கந்தளாய், பிரதி பொலிஸ் மா அதிபர்கள், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட கிழக்கு மாகாண முப்படை உயரதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.
வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதால் உள
நாட்டில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மலைய
புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடை
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுப இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ந சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புற இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை கட்டுப்படுத்தும் நோ மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் காணாமல் போன 15 வயதுடைய சிறு நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவச எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் கொவிட் தொற்றாள யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்ம ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பாவனைக்கு எடுத்த இலங்கையின் அறிவார்ந்த தலைமுறை நாட்டை விட்டு வெளியேறி