ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடல் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை நேற்று பசில் ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே தொலைபேசி வாயிலாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
நேற்றுமுன் தினம் இரவு காரொன்றில் இளம் குடும்பஸ்தர்கள
நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கான தீர்வாக அரச
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்
எதிர்வரும் ஏப்ரல் மாதம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்ப
திருகோணமலை - மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும்
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை
ஒக்டோபர் மாத முதல் பாதியில் சுற்றுலாப் பயணிகளின் வருக
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்
எவ்வித காரணங்களும் இல்லாமல் கொழும்பு நகருக்குள் நேற்
கடந்த 24 மணித்தியாலங்களில் 18 விமானங்களில் நடவடிக்கைகளி
மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தி
தங்காலை நகர சபையின் புதிய தலைவர் டபிள்யூ.பி.ஆரியதாச பி
யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள
அடுத்த வருடம் பெப்ரவரிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட