நாட்டில் கசீனோ வரி 500 மில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வரி உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கசீனோ சூதாட்ட நிலையங்களை நடத்திச் செல்வதற்காக இதுவரை காலமும் 200 மில்லியன் ரூபா வரி அறவீடு செய்யப்பட்டது.
இந்த தொகையானது 500 மில்லியன் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
சூதாட்ட நிலையங்களின் வருடாந்த வரியும் 600,000 ரூபாவிலிருந்து ஒரு மில்லியன் ரூபா வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் ஒரு போத்தல் மதுபானத்திற்கான வரி 75 வீதமாக உயர்த்தப்படும் எனவும், சிகரெட் வரி 85 வீதமாக உயர்த்தப்படும் எனவும் நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தங்கள் நாட்டுக்குள் ஊடுருவிய ரஷ்ய வீரர் ஒருவருக்கு தே
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஜாம்பவனான ஷேன் வார்னே மா
ஏரோஃப்ளோட் விமானம்
ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ம கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் தோற்றம் குறித்த வி உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினை ஐ.நா.சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சுக்கல் முன்ன இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டர் நேற்ற உக்ரைன் புதிய, நீண்டகால போர் கட்டத்திற்குள் நுழைவதாக இலங்கையில் ஏற்பட்ட வன்முறைத் திருப்பங்களை தாம் "நெர நேட்டோ என்று அழைக்கப்படும் ‘வடக்கு அட்லாண்டிக் ஒப்ப அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிர
