நியாயமற்ற வரிவிதிப்பு மற்றும் அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் இன்று (01) எதிர்ப்பு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
சுமார் 40 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த நடவடிக்கைகளில் இணைந்துள்ளதாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
துறைமுகங்கள், எண்ணெய், மின்சாரம், நீர், வங்கிகள், ரயில்வே, பல்கலைக்கழகங்கள், தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.
இன்று தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக மருத்துவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள போதிலும் தாம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று மாத்திரம் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அதன் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11
இலங்கையர்களின் இன்றைய நிலையில் உள்ளங்களில் பற்றி எரி
அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை விசேட ப
நாராஹென்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆன
தங்கப் பொருட்களைக் கடத்தல் நோக்கத்துடன் வெளிநாடுகளி
பொதுச் செலவினங்களை எளிதாக்கும் நோக்கில், அரசாங்கத்தி
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கிராமத்தில் அமை
இலங்கையை திவாலாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட
புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
இலங்கை அரசாங்கம் நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அ
மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் நிலையில், ஹிட்லர் போன்
உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்
லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண