நியூயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச் சபையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை சந்தித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடினார்.
இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் வலுவான உறவை கட்டியெழுப்புவதாகவும் இதில் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சப்ரி இதன்போது தெரிவித்தார்.
நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச் சபையின் 77வது அமர்வில் கலந்துகொள்ள சென்றுள்ள அலி சப்ரி பல நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அதன்படி சவுதி அரேபியா உஸ்பெகிஸ்தான் மாலத்தீவு மற்றும் ஆர்மீனியா வெளிவிவகார அமைச்சர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
நாடுகளுக்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்துதல் மற்றும் பல விடயங்களில் ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 24 ஆம் திகதி ஐ.நா பொதுச் சபை அமர்வில் இலங்கையின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சமர்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள
மருத்துவர்கள், சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின்படி &
தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புற
கதிர்காமம் - தம்பே வீதியில்
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய ம அமெரிக்க டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங் வளவை ஆற்றில் நீராட சென்ற நிலையில், பாடசாலை மாணவி ஒருவர க சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல கிளிநொச்சி ஏ9 வீதியில் பயன்படுத்தப்பட்ட காசோலைகள் வீச இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் க சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப் இலங்கைக்கு விஜயம் மேற்க் கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத் இந்திய விசாவை பெருந்தொகையான பணத்திற்கு வழங்கிய குற்ற