ஒன்றாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது.
சுதந்திர தின நிகழ்வுகளை பாதுகாப்பான முறையில் முன்னெடுப்பது தொடர்பில் நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை காலி முகத்திடலில் முன்னெடுப்பதற்கும் இதன்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குருணாகல் மாவட்டத்தின் குலியாப்பிட்டிய காவல்துறை அத
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை கண்டு என் இதயம் நொறுங்க
வழமையான செயற்பாட்டிற்கு அமைய இன்று முதல் எரிபொருள் மு
கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழ
கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஐந்த
15 வயது சிறுமியை ஏமாற்றி பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயே
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக தொடர்ந்து
யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவன
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் ந
இடது கை மற்றும் மார்பில் காயங்களுடன் கூடிய ஆணின் சடலம
கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின்
மன்னார் சதோச மனித புதைகுழி மற்றும் திருக்கேதீஸ்வர மனி
அரசியலில் பிரவேசிக்கும் திட்டம் இல்லை என இலங்கை கிரிக
காரைதீவுக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆ
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர