அத்தியாவசியமான 383 மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல 14 அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இந்த 14 முக்கிய மருந்துகள் மருத்துவ வழங்கல் பிரிவில் கையிருப்பில் இல்லை என்றும் அவை சுற்றளவில் கிடைக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீரசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாடு கட்டுப்பாட்டை மீறவில்லை என்றும் அத்தகைய மருந்துகளுக்கு மாற்று மருந்துகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மருந்துப் பற்றாக்குறையை விரைவில் தீர்க்க முடியும் என்றும் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு மருந்து இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியில் உள்ள வீட்டி
நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரக் கொள்கையில் விருத்தி ஏற
நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு ச
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றத்
நாட்டில் உள்ள சிறிய நெல் ஆலை உரிமையாளர்கள், வெளிச்ச
அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பி
கம்பஹாவில் சில தினங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை மு
கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துர
வவுனியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்கள
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாய
குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் மனைவி கோடரியால் த
பணிப்பெண்களாக வௌிநாடுகளுக்கு செல்லும் 45 வயதிற்கும் க
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்குமிடம் ஒன்றில் இடம்பெ
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கி