சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானமொன்று நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளது.
அந்த விமானத்தில் சிறுநீரக நோயாளிகள் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும் 06 மாதங்களுக்கு போதுமான விசர் நாய் தடுப்பூசிகளும் இந்த மருந்துகளுடன் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் இணைப்பதிகாரி வைத்தியர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சு சீன அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்ட வேண்டுகோளுக்கு இணங்க இந்த மருந்துப் பொருட்களை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் பெறுமதி சுமார் 500 மில்லியன் ரூபாயாகுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதியவர்களுக்கு என வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 20ஆம் த
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று (
வழமையான செயற்பாட்டிற்கு அமைய இன்று முதல் எரிபொருள் மு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி மற்றும் உ
நாட்டின் சொத்துக்களையும் இறைமையையும் தாரைவார்க்கும்
யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதிய
பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சிய
குத்தகை தவணையை செலுத்த அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை
கொவிட்-19 நோய்த்தொற்றினால், உலகில் மிகவும் சவாலுக்கு உள
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில
இலங்கையில் இன்று மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம
சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை குறி
10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்றைய தினம் இலங்கை வந