தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை, கோவை, பொள்ளாட்சி உள்ளிட்ட பல இடங்களில் பாஜக அலுவலகம், நிர்வாகிகள் வீடுகள் மீது தீவைப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறுகிற நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட 19 தாக்குதல் சம்பவங்களை பட்டியலிட்டு குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை கடிதம் ஊடாக கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக அரசாங்கத்தின் தவறான நிலைப்பாடுகளை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்திக்க தமிழக
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கி
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று
குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் <
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அவசர சி
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
பா.ம.க. நிறுவனர் டாக்டர்
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்ல சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந் வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் கேரள சட்டசபை தேர்தல், ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக நடக்க வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் பயனர்களின் தனியுரிம சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சி
