வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் கிராமத்திற்கு தகவல் சட்டம் என்னும் தொனிப்பொருளில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று காலை செயலமர்வு ஒன்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் தகவல் அறியும் ஆணைக்குழுவுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தோடு யாழ் மாவட்ட அரச அதிபர் க மகேசன், யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை பேராசிரியர் எஸ்.றகுராம், தகவல் அறியும் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.ரி உபாலி அபேரத்தன இதகவல் அறியும் ஆணைக்குழுவின் ஆணையாளர்ளான கிசாலி பின்ரோ ஜெயவர்தன, ஜெகத் லியோன் ஆராய்ச்சி சமூக மட்ட அமைப்புக்களின் பிரதி நிதிகள் மாவட்ட பிரதேச செயலக அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தகவல் அறியும் சட்டம் தொடர்பாக கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது
நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களி
கொவிட்-19 பரவல் காரணமாக கைவிடப்பட்டிருந்த யாழ்ப்பாணம்
பசறை - கோனகெலே தோட்டத்தில் 18 வயதுடைய மகனை கத்தியால் வெட
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை ந
அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமா
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 157 ப
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட
கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட மு
இலங்கையில் நாளாந்தம் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்க
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமைமாவின் விலை 290 ர
கடந்த காலத்தில் டீசல் பயன்பாடு 54%, பெட்ரோல் பயன்பாடு 35% ம
எதிர்வரும் தேர்தல்களில் புதிய கூட்டணியை அமைத்து, அதன்
கொழும்பில் இன்று இடம்பெற்ற போராட்டத்தை கலைப்பதற்காக
கொழும்பு, பம்பலப்பிட்டி- கிரிஸ்டல் வீதியின் வீட்டு மா
2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணத்தை இன்று (செவ்வாய்க்க