உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம் எனும் தொனிப்பொருளில் வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் வேலனை சாட்டி சுற்றுலா கடற்கரையோர தூய்மைபடுத்தல் செயற்திட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்பொழுது வடமாகாண சுற்றுலா வழிகாட்டிகள் வடமாகாண சுற்றுலா வழிகாட்டி பயிலுனர்கள் யாழ் பல்கலைக்கழக கலாசார சுற்றுலாத்துறை மாணவர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியில் விருந்தோம்பல் கற்கை மாணவர்கள், யாழ்ப்பாணம் ரில்ககோ விடுதியினர், ஞானம் எடியூகேசன் ரெஸ்ட், நல்லூர் லயன்ஸ் கழகத்தினர் இணைந்து குறித்த தூய்மை பணியினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சமகால அரசாங்கத்தை பதவி விலகுமாறு கூறுவது இலகுவானது. ஆ
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர்கள் எட்டாம் வக
குருணாகலில் காட்டு யானையின் தாக்குதலுக்கு புதுமண தம்
இலங்கையில் சத்திரசிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்பட
இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ம
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீ
மின்கட்டணம் செலுத்தாமையால் இன்று (24) குடிவரவு குடியகல்
யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மே
கிளிநொச்சி நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாக
அரச நிறுவனங்களில் புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த
முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் தாம் வட கொரியாவில் இ
முஸ்லிம்களுக்கும் பிற சகோதர மதத்தினருக்கும் இடையே உற
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ‘நிறைவுகாண் மரு
காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த, வாழைச்சேனை பொலி
தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம