பேராதனை வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் பயணித்த காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறித்த விசேட வைத்தியர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (04) ஏற்பட்ட குறித்த விபத்தில் வைத்தியரின் மனைவியும் காரில் இருந்துள்ளதுடன், அவரும் காயங்களுடன் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற போது, அங்கிருந்தவர்கள் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து அதில் இருந்த இருவரையும் காப்பாற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
23 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வக
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஜப்பானில் போ
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆளும் கட்சிய
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளியிடப்பட்ட சுகாதார வழி
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சாம்பல்தீவு, நாயாறு, ந
அரசினால் நாடுபூராகவும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்ட
நாடளாவியரீதியில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட
ஒரே நாளில் இலங்கையில் அடுத்தடுத்து பொருட்களின் விலைக
பொதுச் செலவினங்களை எளிதாக்கும் நோக்கில், அரசாங்கத்தி
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியை ஜனாதிபதி கோட்
நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் வீட்டில் மரணமான சிறுமிய
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்ததையடுத்து க
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்ப
நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபத