பரபல போதைப்பொருள் வியாபாரியான ஹைபிரிட் சுத்தா என்பவரின் மனைவி என்று என்று கூறப்படும் பிரபல நடிகை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கூறப்படும் ஹைபிரிட் சுத்தா, சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தின் குறித்த நடிகைக்கு வாங்கிய வீடு தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கடந்த வெள்ளிக்கிழமை (3) அவருக்கு அழைப்பாணை விடுத்திருந்த போதிலும், நடிகை ஆஜராகாததால், இந்த வாரம் மீண்டும் வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடிகைக்கு தென் மாகாணத்தில் ஒரு வீடும், பிலியந்தலை பகுதியில் ஒரு வீடும் உள்ளதாக தெரியவந்துள்ளது.
சமகால அரசாங்கத்தை பதவி விலகுமாறு கூறுவது இலகுவானது. ஆ
நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவச
நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்
திக்வெல்ல - பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில்
கதிர்காமம் - தம்பே வீதியில்
அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வ இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையன்று தேவால மாலைத்தீவின் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் ஷா ம இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ர மூன்று தசாப்த கால கடின உழைப்பு மற்றும் இராணுவத்திற்கா